மாதம் முழுவதும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் சர்வலஷ்மி காலகர்ணி மந்திரம் ! JIOSaavn
மாதம் முழுவதும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் சர்வலஷ்மி காலகர்ணி மந்திரம் ! Posted by Tamil kovil 3 months ago

137,479

 

மாதம் முழுவதும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் சர்வலஷ்மி காலகர்ணி மந்திரம் ! mp3 song download video download மாதம் முழுவதும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் சர்வலஷ்மி காலகர்ணி மந்திரம் ! lyrics song மாதம் முழுவதும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் சர்வலஷ்மி காலகர்ணி மந்திரம் ! jiosaavn.com
ஒவ்வொரு நாளும் தினமும் 2 முறை சர்வலஷ்மி காலகர்ணியின் மந்திரத்தை கூற மாதம் முழுவதும் எந்தவிதமான பணத்தட்டுப்பாடும் இல்லாமல் தினமும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மிகவும் அபூர்வமான இம்மந்திரத்தை தொடர்ச்சியாக கூற பல தடைகள் வந்தாலும் விடா முயற்சியாக இம்மந்திரத்தை கூறினால் எல்லா வளமும் கிடைக்கும்.
தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக சர்வலஷ்மி காலகர்ணியின் அபூர்வ மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.

மந்திரம் :
ஓம் பூர்லஷ்மீர் புவர் லஷ்மிர் சர்வலஷ்மி காலகர்ணி
தந்நோ லஷ்மி ப்ரசோதயாத் !Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


© & ℗ 2019 Tamilkovil
Original content
Licensee: Tamilkovil.in
All rights reserved.

Recorded at Tamilkovil Studios

No Copyright Motion Graphics Motion Graphics provided by www.youtubestock.com YouTube Channel: goo.gl
Media Sponsorship: songs content! & djpunjab official

சர்வலஷ்மி காலகர்ணி லஷ்மி மந்திரம் லெட்சுமி மந்திரம் மந்திரம்
Content source from: https://www.youtube.com/watch?v=Vl2rJ8QyFVM